பால் சாதம்(அ)பால் சோறு(Milk Rice)

குழந்தைகள் விரும்பும் பால் சாதம் செய்வது எப்படி?

தேவையானவை:

  • சாதம் - 1/2 கப்,
  • பால் - 1/2 கப்,
  • முந்திரி - 6 எண்(வறுத்தது),
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி.

செய்முறை:

  • சாதத்தை நன்றாக மதித்து கொள்ளவும்,
  • மதித்த சாதத்தில் பால்,சர்க்கரை மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு கலக்கவும்,
  • இப்போது குழந்தைகள் விரும்பும் பால் சாதம் தயார்.

நன்மைகள்:

  • எளிதில் ஜீரணமாகிறது,
  • கண் பிரச்சனயை தடுக்கிறது,
  • எலும்புகள் வலு பெற உதவுகிறது.